search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
    • இன்று சுபமுகூர்த்த தினம்.

    இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருவிடை மருதூர் பிருகத்குசாம்பிகை புறப்பாடு, திருவெள்ளறை ஸ்ரீசுவாமி வண்டலூர் சம்பரத்திலும், இரவு தங்க குதிரை வாகனத்திலும் திருவீதி உலா, ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவ சக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, பங்குனி-3 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி காலை 11.02 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: உத்திராடம் நள்ளிரவு 12.06 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம்: சித்த, மரண யோகம்

    ராகுகாலம்: காலை 10.30மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முனைப்பு

    ரிஷபம்-கவனம்

    மிதுனம்-பொறுமை

    கடகம்-வாழ்வு

    சிம்மம்-நிறைவு

    கன்னி-பரிசு

    துலாம்-நன்மை

    விருச்சிகம்-சலனம்

    தனுசு-உழைப்பு

    மகரம்-இன்பம்

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-உதவி

    Next Story
    ×