search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
    • ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை.

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் உற்சவம் ஆரம்பம். திருப்போரூர் முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ சேதுமாதவ சந்நிதிக்கு விநாயகப் பெருமான் எழுந்தருளி ஆராதனை விழா. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-27 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி இரவு 9.50 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: பரணி இரவு 11.41 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உறுதி

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-பொறுப்பு

    கடகம்-பெருமை

    சிம்மம்-தெளிவு

    கன்னி-மாற்றம்

    துலாம்- பணிவு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- உயர்வு

    மகரம்-நிறைவு

    கும்பம்-பிரீதி

    மீனம்-பயணம்

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×