search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • ராமநாதபுரம் முத்தாலம்மன் புறப்பாடு.
    • கோவை கோணியம்மன் பூச்சாற்று விழா.

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். நத்தம் மாரியம்மன் பாற்குடக் காட்சி, மண் விளக்கு அலங்காரம், தாமரை மலர்களில் காட்சி. ராமநாதபுரம் முத்தாலம்மன் புறப்பாடு. கோவை கோணியம்மன் பூச்சாற்று விழா. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தக்கோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, மாசி-2 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி பின்னிரவு 3 மணி வரை பிறகு தசமி.

    நட்சத்திரம்: அனுஷம் இரவு 9.45 மணி வரை பிறகு கேட்டை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-வரவு

    கடகம்-வெற்றி

    சிம்மம்-நன்மை

    கன்னி-சிறப்பு

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-இன்பம்

    தனுசு- உழைப்பு

    மகரம்-யோகம்

    கும்பம்-போட்டி

    மீனம்-துணிவு

    Next Story
    ×