search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் பவனி.
    • சென்னிமலை முருகப்பெருமான் தெப்போற்சவம்.

    திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லி புத்தூர் ஸ்ரீஆண்டாள் பவனி. சென்னிமலை முருகப்பெருமான் தெப்போற்சவம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, தை-25 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை நாளை விடியற்காலை 5.43 மணி வரை பிறகு சதுர்த்தி.

    நட்சத்திரம்: பூரம் இரவு 7.56 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-பிரீதி

    மிதுனம்-வெற்றி

    கடகம்-நன்மை

    சிம்மம்-நட்பு

    கன்னி-சுகம்

    துலாம்- அன்பு

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- சுபம்

    மகரம்-உவகை

    கும்பம்-புகழ்

    மீனம்-சிறப்பு

    Next Story
    ×