என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மாயூரம் கவுரி மாயூரநாதர் கற்பகவிருட்ச வாகனத்தில் புறப்பாடு. திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் சேஷ வாகனத்தில் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குரு பகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, ஐப்பசி-24 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவிதியை மாலை 6.38 மணி வரை பிறகு திருதியை.

    நட்சத்திரம் : ரோகிணி நாளை அதிகாலை 5.42 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்.

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-சிந்தனை

    மிதுனம்-வரவு

    கடகம்-பெருமை

    சிம்மம்-நன்மை

    கன்னி-உழைப்பு

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-கடமை

    தனுசு- உயர்வு

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-நலம்

    மீனம்-தீரம்

    Next Story
    ×