என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • இன்று சிவபெருமானுக்கு வழிபாடு செய்ய உகந்த நாள்.
    • திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்று சனி பிரதோசம். திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் மலைமேல் எழுந்தருளி நூபுர கங்கையில் எண்ணைக்காப்பு உற்சவம். உத்தரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில்களில் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, ஐப்பசி-19 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவாதசி இரவு 6.14 மணி வரை பிறகு திரயோதசி.

    நட்சத்திரம் : உத்திரட்டாதி நள்ளிரவு 1.29 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-சுபம்

    மிதுனம்-விருப்பம்

    கடகம்-சுகம்

    சிம்மம்-மகிழ்ச்சி

    கன்னி-போட்டி

    துலாம்- தெளிவு

    விருச்சிகம்-பரிசு

    தனுசு- இரக்கம்

    மகரம்-பொறுமை

    கும்பம்-ஆதாயம்

    மீனம்-வரவு

    Next Story
    ×