என் மலர்
வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
- இன்று பெருமாளை வழிபட உகந்த நாள்.
- திருமாவிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் சயன உற்சவம் ஆரம்பம்.
சர்வ ஏகாதசி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. திருமாவிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் சயன உற்சவம் ஆரம்பம். ராமேசுவரம் பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு, ஐப்பசி-18 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி இரவு 7.41 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம் : பூரட்டாதி பின்னிரவு 2.02 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை.
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-பயணம் ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-உைழப்பு
கடகம்-கண்ணியம்
சிம்மம்-கடமை
கன்னி-துணிவு
துலாம்- மகிழ்ச்சி விருச்சிகம்-தீரம்
தனுசு- பிரீதி
மகரம்-சிந்தனை கும்பம்-சிறப்பு
மீனம்-நற்செய்தி






