என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • சிக்கல் சிங்கார வேலவர் விடையாற்று உற்சவம்.
    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். உத்தரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு. சிக்கல் சிங்கார வேலவர் விடையாற்று உற்சவம். சைத்ரோபசாரம், திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீ பூதத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, ஐப்பசி-16 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : நவமி இரவு 11.11 மணி வரை பிறகு தசமி.

    நட்சத்திரம் : அவிட்டம் நாளை அதிகாலை 4.08 மணி வரை பிறகு சதயம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-நற்செயல்

    கடகம்-மேன்மை

    சிம்மம்-பொறுமை

    கன்னி-ஆக்கம்

    துலாம்- உற்சாகம்

    விருச்சிகம்-வரவு

    தனுசு- பயணம்

    மகரம்-மாற்றம்

    கும்பம்-பெருமை

    மீனம்-பொறுப்பு

    Next Story
    ×