என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • திருசெந்தூர் முருகப்பெருமான் மாலையில் சூரசம்ஹாரப் பெருவிழா.
    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்று கந்தசஷ்டி சஷ்டி விரதம். சூரசம்ஹாரம். திருசெந்தூர் முருகப்பெருமான் மாலையில் சூரசம்ஹாரப் பெரு விழா. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம் ஆரம்பம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, ஐப்பசி-13 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பஞ்சமி காலை 8.24 மணி வரை பிறகு சஷ்டி பின்னரவு 3.40 மணி வரை பிறகு சப்தமி.

    நட்சத்திரம் : மூலம் காலை 10.25 மணி வரை பிறகு பூராடம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நல்லொழுக்கம்

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-வாழ்வு

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-நன்மை

    கன்னி-உதவி

    துலாம்- களிப்பு

    விருச்சிகம்-நலம்

    தனுசு- பணிவு

    மகரம்-புகழ்

    கும்பம்-பண்பு

    மீனம்-லாபம்

    Next Story
    ×