என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 23 ஜனவரி 2025
    X

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 23 ஜனவரி 2025

    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு கண்டருளல்.
    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு தை-10 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி மாலை 4.45 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: விசாகம் மறுநாள் விடியற்காலை 4.29 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலை யப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். மதுரை ஸ்ரீ செல்லாத்தம்மன் யானை வாகனத்தில் வீதியுலா. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு கண்டருளல். ஸ்ரீ தாயுமான அடிகள் குரு பூஜை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத்துறை முருகப் பெருமான் வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-உழைப்பு

    கடகம்-விவேகம்

    சிம்மம்-தாமதம்

    கன்னி-அனுகூலம்

    துலாம்- திறமை

    விருச்சிகம்-பயிற்சி

    தனுசு- ஆதரவு

    மகரம்-முயற்சி

    கும்பம்-அன்பு

    மீனம்-ஜெயம்

    Next Story
    ×