search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை.
    • விருதுநகர் சொக்கநாதர் உற்சவம். குறுக்குத்துறை முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-3 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தி இரவு 10.25 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : அஸ்தம் பின்னிரவு 3.14 மணி வரை பிறகு சித்திரை

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரியநாராய ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. மதுரை சோமசுந்தரப் பெருமான் நாரைக்கு முக்தி அருளிய காட்சி. விருதுநகர் சொக்கநாதர் உற்சவம். குறுக்குத்துறை முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.

    இன்றைய ராசிப்பலன்

    மேஷம் -பெருமை

    ரிஷபம் -சுகம்

    மிதுனம் -வரவு

    கடகம் -நிறைவு

    சிம்மம் -வெற்றி

    கன்னி -மேன்மை

    துலாம் - உறுதி

    விருச்சிகம் -மகிழ்ச்சி

    தனுசு - திடம்

    மகரம் -களிப்பு

    கும்பம் -தாமதம்

    மீனம் -அன்பு

    Next Story
    ×