என் மலர்
வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- குலசை முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்துடன் காட்சி.
- மதுரை மீனாட்சி கொலு மண்டபத்தில் மகிஷா சுரமர்த்தினி அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 5 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி மாலை 5.36 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.11 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று துர்காஷ்டமி. திருவோண விரதம். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்துடன் காட்சி. மதுரை மீனாட்சி கொலு மண்டபத்தில் மகிஷா சுரமர்த்தினி அலங்காரம். உத்திரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சந்திரசேகரர் புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரியநாராயணருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-ஆசை
மிதுனம்-நன்மை
கடகம்-உதவி
சிம்மம்-தனம்
கன்னி-அன்பு
துலாம்- வெற்றி
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- நிறைவு
மகரம்-தடை
கும்பம்-உழைப்பு
மீனம்-பண்பு






