என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்கை அலங்காரம்.
    • மதுரை மீனாட்சி சொக்கநாதர் கொலு மண்டபத்தில் ராஜ ராஜேஸ்வரி அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 28 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பிரதமை நள்ளிரவு 12.47 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: சித்திரை இரவு 7.15 மணி வரை பிறகு சுவாதி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று நவராத்திரி ஆரம்பம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் கொலு மண்டபத்தில் ராஜ ராஜேஸ்வரி அலங்காரம். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்கை அலங்காரம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியார் உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-செலவு

    கடகம்-திருப்தி

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-நிம்மதி

    துலாம்- உதவி

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- ஆக்கம்

    மகரம்-புகழ்

    கும்பம்-வெற்றி

    மீனம்-உயர்வு

    Next Story
    ×