என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
கள்ளழகர் கோவிலில் நாளை ஆடி தேரோட்டம்
By
மாலை மலர்11 Aug 2022 7:27 AM GMT

- இன்று மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் காட்சி தருகிறார்.
- 14-ந்தேதி உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.
மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆடி பெருந்திருவிழா நடக்கவில்லை. இந்த ஆண்டு கடந்த 4-ந் தேதி கொடி ஏற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்கியது.
விழாவில் இன்று மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் காட்சி தருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் சுவாமி தேவியர்களுடன் தேருக்கு எழுந்தருள்கிறார்.
இதைதொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது.
13-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரம், 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×