என் மலர்

  ஆன்மிகம்

  பெரும்புலியூரில் நவராத்திரி விழாவில் வராஹி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
  X

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவையாறு அடுத்த பெரும்புலியூரில் நவராத்திரி முன்னிட்டு 7-ம் நாளான நேற்று ஆஷாட வராஹி அம்மனுக்கு மஞ்சள் சந்தனம் பால் போன்ற மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

  பின்னர் ஆஷாட வராஹி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் பக்தர்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×