என் மலர்
ஆன்மிகம்

அட்சய திருதியையொட்டி அன்னப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

அன்னப்ப சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
வேதாரண்யத்தில் அன்னப்ப சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று அட்சய திருதியையொட்டி அன்னப்ப சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Next Story