என் மலர்
ஸ்லோகங்கள்

அசுரகுரு சுக்ராச்சாரியார்
நோய் தீர்க்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரம்
எந்த நோயாக இருந்தாலும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வியக்கத்தக்க வகையிலும், உடனடியான பலன்களையும் தரும் இம்மந்திரத்தை உபயோகித்து பலனடையுங்கள்.
ஓம் நமோ பகவதி |
மிருதசஞ்சீவினி |
சாந்தி குரு குரு ஸ்வாஹா||
அசுரகுரு சுக்ராச்சாரியார் இம்மந்திரத்தை உபயோகித்தே இறந்தவர்களைக்கூட மீண்டும் உயிர் பெறச்செய்தார்.
வியக்கத்தக்க வகையிலும்,உடனடியான பலன்களையும் தரும் இம்மந்திரத்தை உபயோகித்து பலனடையுங்கள். நமக்காக ஜெபிப்பதானால் மேற்கண்ட மந்திரத்தை அப்படியே ஜெபிக்கலாம். பிறருக்காக ஜெபிப்பதானால் சாந்தி என்ற வார்த்தைக்கு முன்னதாக சம்பந்தப்பட்டவரின் பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக:- முருகன் என்பவருக்காக ஜெபிப்பதானால்
ஓம் நமோ பகவதி |
மிருதசஞ்சீவினி |
முருகன் சாந்தி குரு குரு ஸ்வாஹா||
என ஜெபிக்க வேண்டும்.

Next Story