search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

    சிவனைத் துதித்து உத்திரட்டாதி நட்சத்திரக்காரர் உய்வடைய மகான் ஆதிசங்கரர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
    அந்த காந்த காய பாப ஹாரிணே நம:
    சிவாய சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
    ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம:
    சிவாய ஜந்து ஜாத நித்ய ஸௌக்ய காரிணே நம: சிவாய

    பொருள் : காலனுக்குக் காலனானவரும், பாபத்தைப் போக்குபவரும், மாயையை அடக்கியவரும், எப்போதும் உள்ள துயரத்தைத் துடைப்பவரும், பிறந்த ஜீவனுக்கு நித்ய ஸெளக்கியம் எனும் பேரின்பத்தை அளிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
    Next Story
    ×