என் மலர்
ஆன்மிகம்

X
துன்பம் போக்கும் கருட மாலா மந்திரம்
By
மாலை மலர்11 Dec 2018 1:24 PM IST (Updated: 11 Dec 2018 1:24 PM IST)

கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
ஓம் நமோ பகவதே, கருடாய;
காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி
கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய
மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய
ஹந ஹந தஹ
Next Story
×
X