என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தம்பதியர் ஒற்றுமைக்கு ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
    X

    தம்பதியர் ஒற்றுமைக்கு ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்

    குடும்பத்தில் கணவன் - மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைக்கு ஆதிலட்சுமி ஸ்தோத்திரத்தை தினசரி பாராயணம் செய்துவர தம்பதிகளுக்குள் ஒற்றுமை பலப்படும்.
    த்வி புஜாஞ்ச த்விநேத்ராஞ்ச சாபயாம்
    வரதாந்விதாம்
    புஷ்யமாலாதராம் தேவீம் அம்புஜாசன
    சம்ஸ்த்திதாம்
    புஷ்ப தோரண சம்யுக்தாம் ப்ரபா மண்டல
    மண்டிதாம்
    சர்வ லக்ஷண சம்யுக்தாம் சர்வாபரண பூஷிதாம்
    பீதாம்பரதராம் தேவீம் மகுடே சாரு பந்தநாம்
    ஸ்தநோந்நதி சமாயுக்தாம் பார்ச்மயோர்
    தீபசக்திகாம்
    செளந்தர்ய நிலையாம் சக்திம் ஆதிலட்சுமி மஹம் பஜே.
    Next Story
    ×