search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இளம் வீரர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த திலக் வர்மா - வைரலாகும்  வீடியோ
    X

    இளம் வீரர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த திலக் வர்மா - வைரலாகும் வீடியோ

    • மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா.
    • வீடியோவை மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்துள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாகவும் சுவாரஸ்ய அனுபவத்தையும் வழங்கி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.

    அந்த வகையில் போட்டிக்கு பிறகு இளம் கிரக்கெட் வீரர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் திலக் வர்மா பரிசளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

    Next Story
    ×