என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    நடிகையை கடுப்பேற்றிய படக்குழுவினர்

    முன்னணி நடிகை ஒருவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தற்போது நடித்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்திருக்கிறாராம். இதில் சிறிய வேடத்தில் தன்னுடைய முன்னாள் காதலரை நடிக்க வைத்தாராம். 

    நடிகரும் நடித்துவிட்டு சென்றுவிட்டாராம். ஆனால் அந்த படம் நடிகையை விட நடிகருக்கே அதிக பெயர் கிடைத்து வருகிறதாம். படக்குழுவினரும் நடிகரை வைத்து புரமோஷன் செய்கிறார்களாம். தன்னுடைய படத்தில் நடிகருக்கு முக்கியத்துவம் கொடுத்து படக்குழுவினர் புரமோஷன் செய்வதால் அவர்கள் மீது கடுப்பில் இருக்கிறாராம் நடிகை.
    Next Story
    ×