என் மலர்
கிசுகிசு
விளம்பரத்தால் நடிகை ஒருவரின் மார்க்கெட் சரிந்துவிட்டதாம். அவர் யார் என்பதை கீழே பார்ப்போமா..?
சித்தியுடனான பிரச்சினைக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தவருக்கு நல்ல காலம் பிறக்கும் என்று எதிர்பார்த்தால், தற்போது அவருக்கு புது சோதனை ஒன்று ஏற்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் நடித்த ஒரு விளம்பரம் அவரது மார்க்கெட்டை முற்றிலுமாக சரிய வைத்துள்ளதாம்.
அந்த குறிப்பிட்ட விளம்பரத்தில் நடித்த நடிகை அனைவர் கண்களுக்கும் ஆண்ட்டி மாதிரி தெரிகிறாராம். இதனால், அவரை இனிமேல் தங்களுக்கு ஜோடியாக்கினால் தங்களுக்கு அவர் ஆண்ட்டி மாதிரி தெரிவார் என்பதற்காக இளம் ஹீரோக்கள் அனைவரும் அவரை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்களாம். இதனால், நடிகைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறாராம்.

யோகா நடிகைக்கு கைவசம் இரண்டே இரண்டு தெலுங்கு படங்கள் மட்டுமே இருக்கிறதாம். இந்த நிலையில், அவர் தமிழ் படங்களில் அதி தீவிர கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறாராம்.
யோகா நடிகைக்கு கைவசம் இரண்டே இரண்டு தெலுங்கு படங்கள் மட்டுமே இருக்கிறதாம். இந்த நிலையில், அவர் தமிழ் படங்களில் அதி தீவிர கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறாராம். இதன் முதல் கட்டமாக, ‘தல’ நடிகரின் படத்தை எப்படியாவது கைப்பற்றுவது என்று முடிவு செய்து இருக்கிறாராம். இதற்காக காய்களை நகர்த்தும் வேலையை அவர் ஏற்கனவே தொடங்கி விட்டாராம்!
உச்ச நடிகரின் படத்துக்கு அவரது மகள் இடைஞ்சல் கொடுப்பதாக ஒரு செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறதா? அது உண்மைதானா? என்று கீழே பார்ப்போம்...
உச்சநடிகரின் மூன்றெழுத்து படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பல்வேறு ரிலீஸ் தேதிகள் யூகத்தின் படியே வெளியாகி வந்தாலும், படம் இன்னும் சென்சாருக்கே போகவில்லை என்பதுதான் உண்மையான தகவல். சென்சாருக்கு போன பிறகுதான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்கப்போவதாக செய்தி.
ஆனால், படம் சென்சாருக்கு இன்னும் அனுப்பாததன் காரணம் ஒன்று இணையதளங்களில் செய்தியாக பரவி வருகிறது. அதாவது, உச்ச நடிகரின் இளைய மகள்தான் படத்தை இன்னும் சென்சாருக்கு அனுப்ப விடாமல் இடைஞ்சல் கொடுப்பதாக கூறப்படுகிறது. படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்குமாறு உச்ச நடிகரின் இளைய மகள் இயக்குனரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால், இயக்குனரோ படத்தின் நீளத்தை குறைத்தால் சரியாக இருக்காது என்று காட்சிகளை குறைக்க மறுத்து வருகிறாராம். இந்த பிரச்சினையே இன்னும் நீண்டுகொண்டு போவதால் படத்தை இன்னும் சென்சாருக்கு அனுப்பாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையெல்லாம் எப்போது தீரும்? படம் எப்போது வெளிவரும்? என்பதே இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக உள்ளது.

நயனமான நடிகை தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். தெலுங்கில் கடவுள் பெயர் கொண்ட நடிகருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறாராம்.
நயனமான நடிகை தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். தெலுங்கில் கடவுள் பெயர் கொண்ட நடிகருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறாராம். இப்படத்தின் பாடல் காட்சியில் நடிகைக்கு அரைகுறை ஆடைகள் உடுத்த கொடுத்து கவர்ச்சியாக படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தார்களாம். ஆனால் நடிகை திடீர் என்று அந்த பாடல் காட்சியில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம். ஏற்கனவே அந்த படத்துக்காக கொடுத்த கால்ஷீட் தேதிகள் முடிந்து விட்டன என்றும் பாடல் காட்சிக்காக கூடுதல் தேதிகள் ஒதுக்கி தர முடியாது என்றும் கூறிவிட்டாராம். நடிகருடன் கவர்ச்சி உடையில் நடிக்க நடிகை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறதாம்.
மிக குறுகிய காலத்திலேயே ‘தளபதி’ நடிகருடன் ஜோடி சேர்ந்திருக்கும் கீர் நடிகைக்கு அடுத்து தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகி ஆகவேண்டும் என்று பேராசை வந்திருக்கிறதாம்.
மிக குறுகிய காலத்திலேயே ‘தளபதி’ நடிகருடன் ஜோடி சேர்ந்திருக்கும் கீர் நடிகைக்கு அடுத்து தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகி ஆகவேண்டும் என்று பேராசை வந்திருக்கிறதாம். இதற்காக, தெலுங்கில் முன்னணியில் உள்ள கதாநாயகிகளின் பட்டியலை வாங்கி கையில் வைத்து இருக்கிறாராம். அந்த கதாநாயகிகள் நடிக்க வேண்டிய படங்களை தட்டிப்பறிப்பதே நடிகையின் நோக்கம். இதற்காக எந்த அளவுக்கும் இறங்க தயாராக இருக்கிறாராம், நடிகை!
நடிகை ஒருவர் சொந்த குரலில் பேசி நடிக்க ஆசைப்படுவதாக செய்தி ஒன்று கிளம்பியுள்ளது. அந்த நடிகை யார் என்பதை பார்ப்போம்...
இனிப்பு கடையின் பெயரை தனது பெயருக்கு பின்னால் வைத்திருக்கும் நடிகைக்கு தற்போது புதிய ஆசை துளிர்விட்டிருக்கிறதாம். அதாவது, நயன நடிகை சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தில் அவரது சொந்த குரலில் பேசி நடித்திருந்தார். அந்த குரல் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகைக்கும் பலத்த பாராட்டுக்கள் வந்தது.
அதேபோல், இந்த நடிகைக்கும் தனது சொந்த குரலில் பேசி நடிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறதாம். தனது ஆசையை இயக்குனரிடம் சொல்ல, இயக்குனரோ முதலில் தமிழில் நன்றாக பேசிக் காட்டுங்கள். அப்புறம் குரல் நன்றாக இருந்தால் டப்பிங்க் வைத்துக் கொள்வோம் என்று சொல்லிவிட்டாராம்.
இதனால், தமிழை கற்றுக்கொள்ள ஆசிரியர் ஒருவரை நியமித்தி நடிகை தமிழ் கற்று வருகிறாராம். கூடிய விரைவில் கற்றுக் கொள்வார் என்று நடிகையின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.

தமிழில் மொழியாக வந்த நடிகர், பல தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்தாராம். இப்போது இவரது மார்க்கெட் மலையாளத்தில் உச்சத்தில் இருக்கிறதாம்.
தமிழில் மொழியாக வந்த நடிகர், பல தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்தாராம். இப்போது இவரது மார்க்கெட் மலையாளத்தில் உச்சத்தில் இருக்கிறதாம். தமிழ் படங்களில் நடிக்க அழைக்கும் இயக்குனர்களிடம் மலையாளம், தமிழ் இரண்டிலும் தயாரித்தால் மட்டுமே நடிப்பேன் என்று நிபந்தனை விதிக்கிறாராம். இதனால் பல இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய மறுத்து வருகிறார்களாம்.
நிலாவான நாயகி குஷியான இயக்குனர் படம் மூலம் தமிழில் நடிக்க வந்தாராம். சில படங்கள் மட்டுமே நடித்த நடிகைக்கு, அதிக வாய்ப்பு கிடைக்க வில்லையாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் குஷியான இயக்குனர் நடித்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்தாராம்.
நிலாவான நாயகி குஷியான இயக்குனர் படம் மூலம் தமிழில் நடிக்க வந்தாராம். சில படங்கள் மட்டுமே நடித்த நடிகைக்கு, அதிக வாய்ப்பு கிடைக்க வில்லையாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் குஷியான இயக்குனர் நடித்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்தாராம். இவர் நடித்த சிறிய பட்ஜெட் இந்தி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறதாம். இதையடுத்து, இந்தி படவாய்ப்புகள் வரத்தொடங்கி இருக்கிறதாம். இதனால் தமிழிலும் மீண்டும் நாயகியாக முகம் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் நடிகை!
பென்சிலான இசையமைப்பாளர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். நடித்த படங்கள் வெற்றி பெற்று வருவதால், நடிப்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்
பென்சிலான இசையமைப்பாளர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். நடித்த படங்கள் வெற்றி பெற்று வருவதால், நடிப்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். சமீபகாலமாக இவர் இசையமைத்த இவருடைய படங்களின் பாடல்கள் சரியாக வரவேற்பு பெறவில்லையாம். இதனால் இவரை இசையமைக்க எந்த இயக்குனரும் அழைப்பதில்லையாம்.
மூன்றெழுத்து பிரபல நாயகி எல்லா முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுவிட்டாராம். பலரும் இவருக்கு நண்பர்களாக இருந்தும் வந்தார்களாம். ஆனால், சிறிது காலமாக எல்லா கதாநாயகர்களும் சொல்லி வைத்தது போல் கைவிட்டு விட்டார்களாம்.
மூன்றெழுத்து பிரபல நாயகி எல்லா முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுவிட்டாராம். பலரும் இவருக்கு நண்பர்களாக இருந்தும் வந்தார்களாம். ஆனால், சிறிது காலமாக எல்லா கதாநாயகர்களும் சொல்லி வைத்தது போல் கைவிட்டு விட்டார்களாம். வளர்ந்து வரும் நாயகர்களும் அந்த நாயகியை புறக்கணித்து வருகிறார்களாம். இதனால் தனிமரமாக நின்று தவிக்கிறார், அந்த நாயகி!
நடிகை ஒருவர் இரண்டு ஹீரோயின்கள் உள்ள படம் என்றால் தெறித்து ஓடுகிறாராம்.
திவ்யமான நடிகைக்கு வரவர இரண்டு ஹீரோயின் கதையம்சம் உள்ள படங்கள்தான் தேடி வருகிறதாம். இப்பொழுது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு படத்தை தவிர மற்ற படங்களில் எல்லாம் இரண்டு ஹீரோயின்களில் ஒரு ஹீரோயினாகத்தான் நடித்து வருகிறாராம்.
இரண்டு ஹீரோயின் கதையம்சம் உள்ள படங்களில் தனது கதாபாத்திரம் நன்றாக இருப்பதால்தான் ஒத்துக்கொண்டதாக கூறும் நடிகை, இனிமேலும் இப்படி நடித்துக் கொண்டிருந்தால் தன்னை சோலாவாக நடிக்க வைக்க யாரும் வரமாட்டார்கள் என முடிவு செய்து, இனிமேல் இரண்டு ஹீரோயின்கள் கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளாராம்.
அவரது இந்த முடிவு வாய்ப்புகளை அவருக்கு தேடித் தருமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அஞ்சாத நடிகை காதல் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தாராம். காதலர் யார்? என்ற எதிர் பார்ப்புடன் ரசிகர்கள் இருந்த நிலையில் அது பிரபல தெலுங்கு நடிகரின் மகன் என்று அனைவருக்கும் தெரியவந்ததாம்.
அஞ்சாத நடிகை காதல் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தாராம். காதலர் யார்? என்ற எதிர் பார்ப்புடன் ரசிகர்கள் இருந்த நிலையில் அது பிரபல தெலுங்கு நடிகரின் மகன் என்று அனைவருக்கும் தெரியவந்ததாம். இந்த நிலையில் இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி இருக்கிறதாம். இதை பார்த்த நடிகையும் அவரது காதல் நாயகனும் அதிர்ச்சி அடைந்தார்களாம்.