என் மலர்
சினிமா

நிபந்தனை விதிக்கும் நடிகர்!
தமிழில் மொழியாக வந்த நடிகர், பல தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்தாராம். இப்போது இவரது மார்க்கெட் மலையாளத்தில் உச்சத்தில் இருக்கிறதாம்.
தமிழில் மொழியாக வந்த நடிகர், பல தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்தாராம். இப்போது இவரது மார்க்கெட் மலையாளத்தில் உச்சத்தில் இருக்கிறதாம். தமிழ் படங்களில் நடிக்க அழைக்கும் இயக்குனர்களிடம் மலையாளம், தமிழ் இரண்டிலும் தயாரித்தால் மட்டுமே நடிப்பேன் என்று நிபந்தனை விதிக்கிறாராம். இதனால் பல இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய மறுத்து வருகிறார்களாம்.
Next Story






