என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
![பாடல் காட்சியில் கவர்ச்சி காட்ட மறுத்த நடிகை! பாடல் காட்சியில் கவர்ச்சி காட்ட மறுத்த நடிகை!](https://img.maalaimalar.com/Articles/2016/Jul/201607072235025023_actress-Refusing-glamorous-show-to-song-cinema-gossip_SECVPF.gif)
X
பாடல் காட்சியில் கவர்ச்சி காட்ட மறுத்த நடிகை!
By
மாலை மலர்7 July 2016 5:04 PM GMT (Updated: 7 July 2016 5:05 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நயனமான நடிகை தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். தெலுங்கில் கடவுள் பெயர் கொண்ட நடிகருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறாராம்.
நயனமான நடிகை தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். தெலுங்கில் கடவுள் பெயர் கொண்ட நடிகருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறாராம். இப்படத்தின் பாடல் காட்சியில் நடிகைக்கு அரைகுறை ஆடைகள் உடுத்த கொடுத்து கவர்ச்சியாக படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தார்களாம். ஆனால் நடிகை திடீர் என்று அந்த பாடல் காட்சியில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம். ஏற்கனவே அந்த படத்துக்காக கொடுத்த கால்ஷீட் தேதிகள் முடிந்து விட்டன என்றும் பாடல் காட்சிக்காக கூடுதல் தேதிகள் ஒதுக்கி தர முடியாது என்றும் கூறிவிட்டாராம். நடிகருடன் கவர்ச்சி உடையில் நடிக்க நடிகை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறதாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)