என் மலர்
சினிமா செய்திகள்

கூலி படத்தின் இடைவேளையில் சிவகார்த்திகேயன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ
- கூலி படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
- நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் திரையரங்குகளில் படத்தின் இடைவேளையின் போது விளம்பரங்கள் மற்றும் புதிய படத்தின் டிரெய்லர்கள் காட்சிப்படுத்துவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் கூலி படத்தின் இடைவேளையின் போது சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாக உள்ளது.
Next Story






