என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தனது குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சிவகார்த்திகேயன் - வைரல் புகைப்படங்கள்
    X

    தனது குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சிவகார்த்திகேயன் - வைரல் புகைப்படங்கள்

    • இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது குழந்தைகளுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளனர்.

    இது தொடர்பான புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    Next Story
    ×