என் மலர்

  சினிமா

  ஓ பேபி படத்தை முடித்த சமந்தா
  X

  ஓ பேபி படத்தை முடித்த சமந்தா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமந்தா நடிப்பில் உருவாகி வரும் கொரியன் பட ரீமேக்கான ‘ஓ பேபி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்திருக்கிறது. #Samantha #OhBaby
  2014-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘மிஸ் க்ரானி’. சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது.

  இந்தியாவில் முதலில் தெலுங்கில் ‘ஓ பேபி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு செல்லும் அவள், மந்திர சக்திகள் மூலம் 20 வயது பெண்ணின் தோற்றத்தைப் பெறுகிறாள். இதன்பிறகு ஏற்படும் சிக்கல்களை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையுடனும் திரைக்கதையாக அமைத்திருப்பார்கள்.  இதில் இளமையான தோற்றத்தில் சமந்தாவும், வயதான தோற்றத்தில் லட்சுமி நடித்திருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
  Next Story
  ×