என் மலர்

  சினிமா

  பிக்பாசில் கமலஹாசனின் அரசியல் கிண்டல்
  X

  பிக்பாசில் கமலஹாசனின் அரசியல் கிண்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஆரம்பத்தில் அரசியல் வசனங்களை பேசி மக்களை கவர்ந்தார். #KamalHaasan #BiggBossTamil2
  கமல் அரசியலுக்கு வந்த பிறகு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அரசியல் பேசுகிறார். நேற்று முன் தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் “பொதுமக்கள்தான் மெஜாரிட்டி. நீங்க பொறுப்புல வெச்சவங்கதான் மைனாரிட்டி. ‘மைனாரிட்டி போடற ஆட்டத்தைப் பார்த்து பொதுமக்களும் ஆட்டம் போட்டாங்கன்னா விளையாட்டு கெட்டுப் போயிடும்.

  ‘இதையெல்லாம் பார்த்து மனம் நொந்து ஒதுங்கியிருந்தாலும் விளையாட்டு கெட்டுப் போயிடும்’ என்று உள்ளே நுழைந்தவுடனேயே அரசியல் நையாண்டியுடன் பேசத் துவங்கினார் கமல்.  முன்னாள் தலைவர்கள் கூடி ‘தகுதியற்ற தலைவர்’ என்கிற பரிசை ரம்யாவிற்கு தந்தார்கள். “இப்படித்தான்.. தலைவர்கள் தப்பு பண்ணும் போது.. அவங்களுக்கு பளிச்சுன்னு பரிசு தந்துடணும்’ என்று அரசியல் பொடியை நைசாக தூவினார் கமல். #KamalHaasan #BiggBossTamil2

  Next Story
  ×