என் மலர்

  சினிமா

  வெங்கடேசுக்கு ஜோடியான காலா பட நாயகி
  X

  வெங்கடேசுக்கு ஜோடியான காலா பட நாயகி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காலா படத்தில் ரஜினிக்கு ஜோடி நடித்திருக்கும் 2 நாயகிகளில் ஒருவரான ஹூமா குரேஷி, வெங்கடேஷ் ஜோடியாக தெலுங்க படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #HumaQuereshi
  காலாவில் ரஜினியின் காதலியாக நடித்து இருப்பவர் இந்தி நடிகை ஹூமா குரேஷி. படத்தில் 40 வயது பெண்ணாக வருகிறார். மும்பையை சேர்ந்த ஒரு அரசியல்வாதியாக வந்து ரஜினிக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

  காலா படத்தை தொடர்ந்து தென் இந்திய மொழிகளில் ஹூமாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழ் படங்களில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வெங்கடேஷ், நாகசைதன்யா இணைந்து நடிக்கும் புதிய தெலுங்கு படம் ஒன்றில் வெங்கடேஷுக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்கிறார். இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ரகுல் பிரீத்திசிங் நடிக்கிறார்.   இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ஹூமா குரோஷி விரைவில் தமிழில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #HumaQuereshi
  Next Story
  ×