என் மலர்

  சினிமா

  சமூக வலைதளங்களில் வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம்
  X

  சமூக வலைதளங்களில் வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேன்ஸ் திரைப்படவிழாவில் கவர்ச்சி உடையணிந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்து நடிகை ஐஸ்வர்யா ராய் அனைவரையும் கவர்ந்தார். #AishwaryaRai #Cannes2018
  சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் தனுஷ், பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ஹூமா குரேஷி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் பிரான்ஸ் சென்றுள்ளனர். 

  இவர்கள் அனைவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வித்தியாசமான கவர்ச்சி உடையணிந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்து அனைவரின் பார்வையையும் கவர்ந்தனர். 

  இதில் ஐஸ்வர்யா ராய்யின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பிரான்ஸில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அதில், அவரது மகளுக்கு முத்தம் கொடுத்த புகைப்படமும் அடங்கும். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   அதுமட்டுமின்றி இன்று கவர்ச்சியான உடையுடன் வந்த ஐஸ்வர்யா ராய், அனைவரையும் கவர்ந்தார். #AishwaryaRai #Cannes2018

  Next Story
  ×