என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மக்கள் செல்வன் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவர் விஜய்சேதுபதி தான் : இமான்
Byமாலை மலர்31 Aug 2017 12:56 PM GMT (Updated: 31 Aug 2017 12:56 PM GMT)
மக்கள் செல்வன் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவர் விஜய்சேதுபதி தான் என்று இசையமைப்பாளர் இமான் ‘கருப்பன்’ பட விழாவில் கூறியிருக்கிறார்.
இமான் இசையில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘கருப்பன்’. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை தன்யா, இயக்குனர் பன்னீர் செல்வம், ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர், பாடலாசிரியர் யுகபாரதி, உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இதில் இசையமைப்பாளர் இமான் பேசும்போது, ‘இதற்கு முன்பே ஒரு படத்தில் பன்னீர் செல்வமும் நானும் வேலை செய்தோம். அது வெளிவரவில்லை. முதலில் ‘கருப்பன்’ தான் வெளி வந்திருக்கிறது. மக்கள் செல்வன் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு நபர் விஜய் சேதுபதி தான். அவர் மற்றவர்களுடன் பழகும் விதமே வியக்க வைக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி என்னை மிகவும் கவர்ந்து விட்டார். ஒன் மேன் ஷோவாக இந்த படம் இருக்கும். ஒரு சில ஹீரோக்களின் படம் வெற்றி தோல்வி தாண்டி நமக்கு பிடிக்கும் படமாக இருக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதியின் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம்’ என்றார்.
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசும்போது, ‘படம் ஆரம்பிப்பதற்கு முன்பே விஜய் சேதுபதியை சந்தித்து நீங்கள் இன்னும் பெரிய இடத்துக்கு போவீர்கள் என சொன்னேன். அதன் பிறகு இந்த வருடம் வெளியான விஜய் சேதுபதியின் இரண்டு படமும் சூப்பர் ஹிட். சஸ்பென்ஸ், திரில்லர் மாதிரி இல்லாமல் ஒரு லைவான படம். விஜய் சேதுபதி உட்பட எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்’ என்றார்.

Next Story
×