என் மலர்
2வது சுற்று முடிவில், அன்னியூர் சிவா 17,492... ... விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி- லைவ் அப்டேட்ஸ்
2வது சுற்று முடிவில், அன்னியூர் சிவா 17,492 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 8,500 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 570 வாக்குகளும் பெற்று பின்னடைவில் உள்ளனர்.
Next Story






