அரியானா முதல்வரும், லத்வா தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான நயாப் சிங் சைனி அம்பாலாவில் உள்ள வாக்கு மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
#WATCH | Haryana CM and BJP's candidate from Ladwa assembly seat, Nayab Singh Saini shows his inked finger after casting his vote at a polling station in in Ambala for #HaryanaElelctionpic.twitter.com/SYQ7dplqLo