search icon
என் மலர்tooltip icon

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி 60-க்கும் மேற்பட்ட... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்
    X

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி 60-க்கும் மேற்பட்ட... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி 60-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. டிஜிபி அஞ்சனி குமார் மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள் ரேவந்த் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக டி.ஜி.பி. அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    Next Story
    ×