search icon
என் மலர்tooltip icon

    3 மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றி குறித்து... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்
    X

    3 மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றி குறித்து... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

    3 மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றி குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தளத்தில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர், அவர்களின் நம்பிக்கை பா.ஜ.க. மீது உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த அனைத்து மாநிலங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், குறிப்பாக தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் நமது இளம் வாக்காளர்கள், பா.ஜ.க. மீது தங்கள் அன்பையும் நம்பிக்கையையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்ததற்காக மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×