என் மலர்tooltip icon

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பக்கத்தில், "தெலுங்கானா மக்களிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த ஆதவுக்கு நன்றி. சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் எங்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இந்த மூன்று மாநிலங்களிலும் எங்கள் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மாநிலங்களில் புத்துயிர் பெறுவோம் என உறுதி அளிக்கிறோம். தற்காலிக பின்னடைவுகளைச் சமாளித்து, இந்தியாக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு நம்மை முழுமையாகத் தயார்படுத்துவோம் என கூறியுள்ளார்.

    Next Story
    ×