என் மலர்
4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஷெஜாத் பூனவல்லா... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்
4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஷெஜாத் பூனவல்லா கூறுகையில், ‘இது மோடியின் மந்திரம், மக்கள் மோடியின் உத்தரவாதத்தை ஏற்று காங்கிரஸின் போலி உத்தரவாதத்தை நிராகரித்து விட்டனர் என்பது தெளிவாகிறது’ என்றார்.
#WATCH | On the election results, BJP leader Shehzad Poonawalla says, "It clearly means that it is Modi's magic and people have accepted Modi's guarantee and rejected the fake guarantee of Congress..." pic.twitter.com/Z1rtDIvD1H
— ANI (@ANI) December 3, 2023
Next Story






