என் மலர்
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களான பிஎஸ்... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களான பிஎஸ் ஹூடா, முகுல் வாஸ்னிக் மற்றும் ஷகில் கான் ஆகியோர் ஜெய்ப்பூர் வந்தனர். தேர்தல் முடிவுகள் குறித்து வாஸ்னிக் கூறுகையில், "இவை முன்னனி நிலவரம் தான். முடிவுகள் வெளிவரட்டும்" என்றார்.
#WATCH | Congress observers for Rajasthan, BS Hooda, Mukul Wasnik and Shakil Khan arrive in Jaipur
— ANI (@ANI) December 3, 2023
On result trends, Wasnik says, "These are early trends. Let the results come out." pic.twitter.com/KkpPnc44xp
Next Story






