என் மலர்tooltip icon

    4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும்... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்

    4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சிபி ஜோஷி, "பொதுமக்கள் பாஜகவுக்கு முழுப் பெரும்பான்மையுடன் ஆசீர்வதித்துள்ளனர். தவறான நிர்வாகமும் அநீதியும் தோற்றுவிடும்; நல்லாட்சியும் நீதியும் வெல்லும்" என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×