என் மலர்

  ஆட்டோமொபைல்

  மஹிந்திரா
  X
  மஹிந்திரா

  புது லோகோ அறிமுகம் செய்த மஹிந்திரா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்.யு.வி. மாடல்களுக்கென பிரத்யேக லோகோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


  மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்.யு.வி. மாடல்களுக்கென புது லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லோகோ முதலில் மஹிந்திரா XUV700 மாடலில் வழங்கப்பட இருக்கிறது. 

   மஹிந்திரா

  "புதிய லோகோ மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்புளோர் தி இம்பாசிபில் (Explore the Impossible) வாக்கியத்தை பரைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய சவால்களை எதிர்கொள்ளும் நோக்கத்தை இந்த லோகோ பிரதிபலிக்கிறது."  "2022 ஆண்டிற்குள் நாட்டின் 823 நகரங்களில் செயல்பட்டு வரும் 1300 விற்பனை மற்றும் சர்வீஸ் டச்பாயின்ட்களில் புது லோகோ காணப்படும். புதிய சின்னத்தை படிப்படியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க இருக்கிறோம்," என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் பிரிவு தலைமை செயல் அதிகாரி வீஜே நக்ரா தெரிவித்தார்.

  Next Story
  ×