என் மலர்

  ஆட்டோமொபைல்

  டெஸ்லா மாடல் எஸ் பிளெயிட்
  X
  டெஸ்லா மாடல் எஸ் பிளெயிட்

  டெஸ்லாவின் புது மாடல் எஸ் பிளெயிட் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் பிளெயிட் எலெக்ட்ரிக் கார் மணிக்கு 321 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

  டெஸ்லா நிறுவனம் மாடல் எஸ் பிளெயிட் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. நிகழ்வு தொடங்கும் முன் மேடையிலேயே புது எலெக்ட்ரிக் காரை டெஸ்லா தலைமை  செயல் அதிகாரி எலான் மஸ்க் ஓட்டினார். 

   டெஸ்லா மாடல் எஸ் பிளெயிட்

  புதிய டெஸ்லா மாடல் எஸ் பிளெயிட் துவக்க விலை 1,29,999 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 95 லட்சம் ஆகும். புதிய எலெக்ட்ரிக் கார் வினியோகம் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த கார் ஜூன் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், வினியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

  டெஸ்லா மாடல் எஶ் பிளெயிட் மாடல் 1020 பிஹெச்பி திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 321 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 627 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
  Next Story
  ×