தொழில்நுட்பச் செய்திகள்
மேக்புக் ஏர் எம்1

ஆப்பிள் லேப்டாப்பிற்கு அதிரடி விலை குறைப்பு- இவ்வளவு மலிவான விலையில் வாங்கலாம்

Published On 2022-03-04 12:09 IST   |   Update On 2022-03-04 12:09:00 IST
இந்த மேக்புக் ஏர் எம்1 லேப்டாப்பில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஆரம்ப நிலை லேப்டாப்பான மேக் ஏர் எம்1 லேப்டாப்பிற்கு சிறப்பு தள்ளுபடியை ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ.92,900 விலை மதிப்புள்ள இந்த லேப்டாபிற்கு ரூ.8000 தள்ளுபடியை ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த லேப்டாப் ரூ.84,990-க்கு கிடைக்கிறது. 

மேலும் இந்த லேப்டாப்பிற்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.23,100 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதையும் சேர்த்தால் ரூ.61,890-க்கு இந்த மேக் புக் ஏர்-ஐ வாங்கலாம்.



இத்துடன் ஃபிளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி கார்ட் பயன்படுத்துபவர்களுக்கு 5 சதவீதம் கேஷ்பேக்கும் உண்டு.

இந்த மேக்புக் ஏர் எம்1 லேப்டாப்பில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.

Similar News