புதுச்சேரி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-04-12 12:02 IST   |   Update On 2023-04-12 12:02:00 IST
  • புதுவை அருகே உருளையன்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • துணை தலைவர் முகமது இலியாஸ், நகர செயலாளர் ஷேக் இஸ்மாயில், முத்தவல்லி அப்துல்ரவூப், ஜைனுல் ஆப்தின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி:

உருளையன்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாநில அமைப்பு செயலாளர் ஜிகினி முகமதுஅலி தலைமை வகித்தார். துணை செயலாளர் சம்சுதீன், பிரதிநிதி முஜிபுர்ரகுமான் முன்னிலை வகித்தனர். திமுக பொதுக்குழு உறுப்பினர் கோபால் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தொகுதி நிர்வாகிகள் அமர், ஜியாவுதீன், பாக்கியராஜ், யூத் லீக் பொருளாளர் முகமதுரிபாய், மாவட்ட தலைவர் முகமதுஷெரிப், செயலாளர் முக மதுஇப்ராகிம், பொருளாளர் அப்துல்அக்கீம், துணை தலைவர் முகமது இலியாஸ், நகர செயலாளர் ஷேக் இஸ்மாயில், முத்தவல்லி அப்துல்ரவூப், ஜைனுல் ஆப்தின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News