புதுச்சேரி

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கிய காட்சி.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி-லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-03-28 10:29 IST   |   Update On 2023-03-28 10:29:00 IST
  • ஏம்பலம் தொகுதி பிள்ளையார்குப்பம்பேட், பிப்டிக் தெருவில் உள்ள செல்வகுமார் மனைவி பொற்க்கலை கூலித் தொழிலாளி.
  • தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தனது சொந்த செலவில் நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

புதுச்சேரி:

ஏம்பலம் தொகுதி பிள்ளையார்குப்பம் ேபட், பிப்டிக் தெருவில் உள்ள செல்வகுமார் மனைவி பொற்க்கலை கூலித் தொழிலாளி.

இவரது குடிசை வீட்டில் மின்கசிவால் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து வந்த லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தனது சொந்த செலவில் நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

மேலும் அரசு சார்பில் வீடு கட்ட இழப்பீடு தொகையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்

இந்நிகழ்ச்சியின் போது பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பலர் பங்கேற்று இருந்தனர்.

Tags:    

Similar News