புதுச்சேரி

தொழிற்சங்க பெயர் பலகை சீமான் திறந்து வைத்த காட்சி.

பாண்லேயில் நாம் தமிழர் தொழிற்சங்க பெயர் பலகை சீமான் திறந்து வைத்தார்

Update: 2022-08-15 08:30 GMT
  • புதுவை அரசு சார்பு நிறுவனமான பாண்லே நிறுவனத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
  • வ.உ.சி பெயரில் கல்வெட்டு பதியப்பட்டு நாம் தமிழர் கட்சியின் கொடியினை சீமான் ஏற்றினார்.

புதுச்சேரி:

புதுவை அரசு சார்பு நிறுவனமான பாண்லே நிறுவனத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பா ளர் சீமான்கொடியேற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார் நெல்லித்தோப்பு தொகுதி சாரத்தில் வ.உ.சி பெயரில் கல்வெட்டு பதியப்பட்டு நாம் தமிழர் கட்சியின் கொடியினை சீமான் ஏற்றினார்.

நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பேரவை தலைவர் அன்புதென்னரசன், வக்கீல் பாசறை தலைவர் சேவியர்பெலிக்ஸ், கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன், ராஜேந்திரன், புதுவை மாநிலச் செயலாளர் சிவக்குமார், தொழிற்ச ங்கத்தின் மாநிலச் செயலாளர் ரமேசு தலைவர் தமிழ்ச்செல்வன் நிர்வாகிகள்இளங்கோவன் கவுரி ப்ரியன், திருமுருகன், மகளிர் பாசறை தேவிகா, திலகா, சசிக்குமார்,இளைஞர் பாசறை செயலாளர் மணிபாரதி, தொகுதி செயலாளர்கள் காமராஜ், அய்யனார், முத்துக்குமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News