புதுச்சேரி

இளநிலை எழுத்தர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவா்களை விவேகானந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் செல்வகணபதி எம்.பி. பாராட்டிய காட்சி.

விவேகானந்தா கல்வி அறக்கட்டளை மாணவா்களுக்கு பாராட்டு

Published On 2023-09-06 13:57 IST   |   Update On 2023-09-06 13:57:00 IST
  • செல்வகணபதி எம்.பி., பள்ளி முதல்வர் பத்மா மற்றும் கணேஷ் ஆகியோர் பாராட்டினர்.
  • சாய்ராம் சுந்தரம் மற்றும் தாசில்தார் உதயராஜ் கலந்து கொண்டனர்.

புதுச்சோி:

லாஸ்பேட்டையில் உள்ள விவேகானந்தா கல்வி அறக்கட்டளை சார்பில் இளநிலை எழுத்தர் தேர்வுக்கான பயிற்சி முகாம் 6 மாத ங்களாக விவேகானந்தா பள்ளியில் நடந்தது. இந்த முகாமில் பயிற்சி பெற்ற 9 மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்ற சாதனை படைத்தனர். அவர்களை விவேகானந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் செல்வகணபதி எம்.பி., பள்ளி முதல்வர் பத்மா மற் றும் கணேஷ் ஆகியோர் பாராட்டினர்.

விழாவில் பயிற்சி முகாம் ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் உதயகுமார், பயிற்சியாளர்கள் மாதவன், சாய்ராம் சுந்தரம் மற்றும் தாசில்தார் உதயராஜ் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News