புதுச்சேரி

கோவில்களின் ஒருகால பூஜைக்கு நிதி உதவியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

கோவில்கள் பூஜைக்கு நிதியுதவி-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-01-12 09:04 GMT   |   Update On 2023-01-12 09:04 GMT
  • புதுவை இந்து அறநிலையத்துறை மூலம் முத்தியால் பேட்டை தொகுதியில் உள்ள 5 கோவில்களின் ஒருகால பூஜைக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடைபெற்றது.
  • பெரியபாளையத்தம்மன் கோவில் ஆகிய 5 கோவில்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்திற்கா ன காசோலைகளை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை இந்து அறநிலையத்துறை மூலம் முத்தியால் பேட்டை தொகுதியில் உள்ள 5 கோவில்களின் ஒருகால பூஜை க்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் பிரகா ஷ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பா ரதி வீதி முத்தா லம்மன் கோவில், பெல்கிஸ் வீதி முத்தா லம்மன் கோவில், பெரியபாளையத்தம்மன் கோவில், காட்டா மணிகுப்பம் மாரியம்மன் கோவில், பெருமாள் பேட்டை வீதி பெரியபாளை யத்தம்மன் கோவில் ஆகிய 5 கோவில்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்திற்கா ன காசோலைகளை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

Tags:    

Similar News