புதுச்சேரி

மின் துறை அதிகாரிகளுடன் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்திய காட்சி.

முத்தியால்பேட்டை தொகுதி சப்தகிரி கார்டன் பகுதியில் புதைவட கேபிள்

Published On 2023-10-14 11:42 IST   |   Update On 2023-10-14 11:42:00 IST
  • மின் துறை அதிகாரிகளுடன் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. ஆலோசனை
  • பட்டினத்தார் கார்டன் ஆகிய பகுதிகளுக்கு புதைவட கேபிள் அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுச்சேரி:

முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் முத்தியால்பேட்டை சப்தகிரி கார்டன், தனலட்சுமி கார்டன், ஸ்டாலின் நகர் கல்லறைப் பகுதி மற்றும் பட்டினத்தார் கார்டன் ஆகிய பகுதிகளுக்கு புதைவட கேபிள் அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடந்தது.

மின்துறை செயற்பொறி யாளர் செந்தில்குமார், நக ராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், இளநிலைப் பொறியாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்து மேற்படி பகுதிகளுக்கு சாலைகளில் எந்த சேதமும் ஏற்படாமல் உடனடியாக புதைவட கேபிள் அமைக்க ஆலோசித்து இந்த பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Tags:    

Similar News