தமிழ்நாடு செய்திகள்
வெற்றி நமதே என்றாலும் எளிதில் கிடைக்காது: திருச்சி சிவா
- திராவிடத்தையும் அதன் கொள்கையையும் ஒழிப்பதற்கு வரும் கூட்டத்தை வீழ்த்த வேண்டும்.
- 2026 தேர்லில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விட, யார் வெற்றி பெறக்கூடாது என்பதே அவசியமானது.
திமுக துணை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவா கூறியதாவது:-
திராவிடத்தையும் அதன் கொள்கையையும் ஒழிப்பதற்கு வரும் கூட்டத்தை வீழ்த்த வேண்டும். 2026 தேர்லில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விட, யார் வெற்றி பெறக்கூடாது என்பதே அவசியமானது. வெற்றி நமதே என்றாலும் எளிதில் கிடைக்காது.
இவ்வாறு தெரிவித்தார்.